
யாருனு தெரியுதா மக்களே!
தளபதி விஜய் ரொம்ப புடித்த இயக்குனர். நம்ம அண்ணனுக்கு நம்ம பன்றோம் என்ற பேச்சுக்கு சொந்தக்காரர். இவர் நம்ம பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர்.
பின்பு 2013 ராஜா ராணி ஆர்யா நயன்தாரா ஜெய் நஸ்ரியா வைத்து படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் குடுத்த இயக்குனர் பின்பு தளபதி விஜய் வைத்து தேறி, பீகிள், மெர்சல் என பிளாக் பஸ்டர் குடுத்தார்.
அதை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆனா ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு இன்று மிகப்பெரிய அதிஷ்டம் அடித்துள்ளது. வேற யாரும் இல்ல நம்ம அட்லீ பிரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று இவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.
Also Read – தளபதி 67 படக்குழுவினருடன் கிளம்புகிறது காஷ்மீர்
Congrats #Atlee & Priya it’s a boy #baby currently #Trending pic.twitter.com/vdESVkvMsv
— VIP Tamil Online (@viptamilonline) January 31, 2023