
என்னப்பா புதுசா பாட்டு பாடி படம் பெயர் சொல்றிங்க. சென்றவாரத்தில் ரிலீஸ் ஆனா பொங்கல் படம் அஜித் குமாரின் துணிவு படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் மஞ்சு வாரியர், ஜி ம் சுந்தர், மஹாநதி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, அமீர், பாவினி ரெட்டி மற்றும் பலர் நடித்திருகிறார்கள்
இந்த படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் அடுத்த படம் தான் #A K62 இந்த படம் சுபாஷ்கரன் தயாரிக்கவுள்ளார், இயக்குனர் விக்னேஷ் சிவன், இசை அனிருத் ரவிச்சந்தர், கதாநாயகி நயன்தாரா நடிக்க இருக்கிறார்கள்
இந்த படத்தின் அடுத்த மாதம் பிப்ரவரி 17 ஷூட்டிங் நடக்க இருக்கிறது. ஷூட்டிங் லோகேஷன் சென்னை மற்றும் மும்பை. இந்த படம் OTT நிறுவனம் நெட் பிலிக்ஸ் வாங்கியுள்ளது. திரையரங்கிற்கு பின் நெட் பிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் ஆகுமாம்