
அஜித்குமாரின் துணிவு
அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பொங்கல் படம் தான் துணிவு. இந்த படத்துக்கு முதல் காட்சி 1மணி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
அதில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த beast படத்தை எச் வினோத் copy அடித்துர்க்கிறார் என பலர் சொல்ல அப்புறம் படத்தை பார்க்கும் பொது தான் தெரியுது இது அது இல்ல இது வெர்லெவேல் படம்னு.
துணிவு கதை சுருக்கம்
மக்களுக்கு தெரியாமல் வங்கியில் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் இன்வெஸ்ட்மென்ட் மூலம் எப்படியெல்லாம் கொள்ளைஅடிகிறார்கள் என்பது எச் வினோத் சொல்லவந்த மூல கருத்து இதற்குப்பிறகு அஜித்குமார் என்ன செய்தற் என்பது மீதி கதை.
ரொம்பநாள் கழிச்சு எ.கே வின் அல்டிமேட்டக நடித்து, ஆடி, பஞ்ச் வசனம் பேசி கலக்கியுள்ளார்.
Also Read – துணிவுக்கே துணிவு மாற்றி அமைத்த கிளைமாக்ஸ் காட்சிகள்
(எங்கள் Review – ⭐⭐⭐⭐/5)
#Thunivu #துணிவு #Ajithkumar #அஜித்குமார்