
நிஜமா இல்லை புரளியா:-
அட என்னப்பா சொல்றிங்க இப்போ தான் சந்தோஷப்பட்டோம் விக்கி action ஹீரோ படம் பண்றங்குனு அதுக்குள்ள என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க. பொங்கலுக்கு வெளிவந்த துணிவு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுருக்கிறது. இந்த பொங்கலில் துணிவு அஜித்தும் வாரிசு விஜயும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து வரப்போகும் தீபாவளி 2023 தளபதி 67 மற்றும் AK62 மோதவுள்ளது. கடந்த வாரம் AK62 படத்திற்கு அதிகாரப்பூர்வமாக Lyca Production நடிகர்கள் மற்றும் மியூசிக் டைரக்டர் இயக்குனர் வெளியுட்டுள்ளது.அதை தொடர்ந்து AK62 ஷூட்டிங் பிப்ரவரி முதல் வரம் போகவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
Also Read – வியந்து பார்த்த ஸ்ருதிகாவின் திருமண புகைப்படம்
கேம்ல இந் / அவுட் :-
இப்போது அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் லண்டனில் இருப்பதாகவும் AK62 ஒரு surprise இருப்பதாகவும் நெட்டிசன் ட்ரெண்டிங் செய்துவருகிறார்கள்.இது தான் நிஜமா இல்லை புராளியா என்பது தெரியவில்லை.கோலிவுட் வட்டாரத்தில் கேள்விப்பட்டவரை விக்னேஷ்சிவன் கதை மீது நம்பிக்கை இல்லை இதன் காரணமாக விக்னேஷிஷிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனரை மாற்றவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இதை தொடர்ந்து 2 இயக்குனரை அணுகியுள்ளார்கள் KGF பிரசாந்த் நீல், அஜித் favorite விஷ்ணுவர்தன். இதை கேள்விப்பட்ட பிரசாந்த் நீல் தலை கால் புரியாமல் ஆச்சரியத்தில் உள்ளார் அவர் ஏற்கனவே 3 படம் கையில் இருப்பதை கருத்தில் கொண்டு விஷ்ணுவர்தன் படக்குழு பேசி உள்ளார்கள். வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக announcement வரவுள்ளது ஷூட்டிங் மும்பையில் என்று பேசப்படுகிறது