
பொங்கல் ஸ்பெஷல் லுக்கில் பிக் பாஸ் போட்டியாளர்
பொங்கல் ஸ்பெஷல் லுக்கில் சூப்பராக வலம்வந்த பிக் பாஸ் போட்டியாளர் உங்களுக்கு ரொம்ப தெரிந்த முகம் தான்.
பிக் பாஸ் சீசன் 3 வந்த போட்டியாளர். கவின் மணம் கவர்ந்த போட்டியாளர். வேற யாரும் இல்ல நம்ம லாஸ்லிய தாங்க.
இலங்கை செய்தி வாசிப்பாளரங்க இருந்த லாஸ்லிய (பிக் பாஸ் சீசன் 3) தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனார் பின்பு லாஸ்லிய, கவின், சாண்டி மாஸ்டர், சாக்ஷி அகர்வால் இவர்களை ரசிக்க தனி பட்டாளமே இருக்கிறது.
Also Read – அல்டிமேட்டாக வந்தது அஜித்குமாரின் துணிவு
பின்பு கவின் லாஸ்லிய காதல் வயப்பட்டார்கள் பின்பு லாஸ்லியவின் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாத காரணத்தால் காதல் விடுபட்டது. மே 6ஆம் கூகுள் கூட்டப்ப என்ற படத்தில் லாஸ்லிய தர்ஷன் இணைந்து நடித்து உள்ளார்கள்.