
ஜேம்ஸ் கேமரூன்
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தி டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் ஆகிய படங்களில் மூலம் மக்களைத் தன்வசம் ஈர்த்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவர் தனித்தன்மை யாரும் யோசிக்காத அளவில் டெக்னாலஜி பயன்படுத்தி சாதனை படைத்தவர் அதன் வெளிப்பாடுதான் டைட்டானிக் 1997 காலகட்டங்களில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த படத்தை உருவாக்கி சாதனை படைத்தவர் ஜேம்ஸ் கேமரூன். உலக அரங்கில் திரைத்துறையில் டெக்னாலஜி மாஸ் காட்டிய பெருமை இவரைச் சாரும்.
Also Read – காதலர் தினத்தன்று இளசு மனங்களைக் கொள்ளையடித்த அந்த நடிகை
ஜேம்ஸ் கேமரூன் அவதார் தி வே ஆப் வாட்டர் 16 டிசம்பர் 2022 வெளியானது. பொதுவாக இவர் படம் என்றாலே மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்ன கதை அம்சம் எந்த டெக்னாலஜி பயன்படுத்தியிருக்கிறார் அந்த படத்தில் சுவாரஸ்யமாகவும் நேர்த்தியாகக் கையாளக்கூடிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்
Also Read – தமிழ் புத்தாண்டை குறி வைத்த சகுந்தலம் டீம்: இதுல மாற்றம் வருமா?
இந்த அவதார் தி வே ஆப் வாட்டர் இவர் ஈட்டிய வருமானம் எவ்வளவு என்று தெரிந்தால் தலைச் சுற்றும். 95 யூ எஸ் டாலர் இந்தியா ரூபாய் கணக்கிட்டுப்பார்த்தால் 787 கோடி ஆகும் இப்போது தலை சுத்துதா. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் அவதார் 3 டிசம்பர் 20 2024 வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.