
சமீபத்தில் வெளிவந்த நானே வருவேன் தனுஷ் இரட்டை வேடம் நன்றக வந்துள்ளது. இந்த படம் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசை ஷங்கர்ராஜா (பிஜிம் மற்றும் பாடல்கள்) ஹிட் ஆகிவிட்டது. இந்த படத்தில் பிரபு, யோகி பாபு, எல்லி எவி ராம், இந்துஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
வாத்தி
இதனை தொடர்ந்து வாத்தி படம் பிப்ரவரி 17 ரிலீஸாக காத்திருக்கிறது இதில் முக்கிய கதாபாத்திரமாக சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், சம்யுக்தமேனோன், சாய் குமார். மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
Also Read – பொங்கல் ஸ்பெஷல் லுக்கில் பிக் பாஸ் போட்டியாளர்
தனுஷ் D50
தற்போது D50 தனுஷின் 50தாவது படம் (சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது). இந்த படத்தில் (தனுஷ் டைரக்ட் மற்றும் நடிக்கவுள்ளார்). படத்தின் பட்ஜெட் 100கோடி என பேசப்படுகிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் ஸ்ஜே சூரிய. நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.