
அது என்னப்பா funனு கேக்கிறிங்களா:-
இப்போ இருக்குற காலகட்டத்துல எல்லாமே பாஸ்ட் போகுது. எப்போ பாத்தாலும் வேலை, ஸ்ட்ரெஸ், பிரச்னை போயிற்றுக்கு. இது எல்லாம் சரிக்கற்றதுக்கு ஒரு ஷோ வந்துருக்கு அந்த ஷோ பாத்தாலே என்ன வேலையாயிருந்தாலும் ஸ்ட்ரெஸ் இருந்தாலும் இந்த ஷோ பாக்க வந்துருவிங்க. கேக்கவே நல்ல இருக்கு. அப்படி என்ன அந்த ஷோவ்லா இருக்கு.
சமைக்கிற வேலையும் ஆச்சு சிரிச்சா போச்சி:-
நம்ம சமையல் பாராட்டி சிரிக்கிற வைக்கிற ஒரு ஷோ தான் குக் வித் கோமாளி 4. அந்த ஷோவ்லா நம் மனம் கவர்ந்த போட்டியாளர் நிறையபேர் இருக்காங்க ஆனா இந்த சீசன் யார் வர போறாங்க தெரியுமா லிஸ்ட் ரெடி ஆயிடுச்சி வாங்க யார்னு பாக்கலாம். இந்த சீசன் லிஸ்ட் ஒரு சின்ன சேன்ஜ் இருக்கு அது என்னனு தெரியுமா. இந்த வாட்டி அவங்க கோமாளி இல்ல குக்கு அந்த குக் வேற யாரும் இல்ல நம்ம ஸிங்கர் சிவாங்கி.
இந்த சீசன் Cooku with Comali (Season 4) லிஸ்ட்:-
- Sivaangi Krishnakumar
- Thamarai Selvi
- Andreanne Nougriyat
- Kaalaiyan
- Kishore Rajkumar
- Raj Ayyapa
- Sherin Shringar
- Srushti Dange
- Vichithra
- VJ Vishal