
ஒருவழியா தளபதி 67 அப்டேட் வந்துருச்சுப்பா
தளபதி விஜய் ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள் இன்று பொங்கல் படமான தளபதி 66 வாரிசு படத்தில் இருந்து தளபதி 67படத்திற்கான அப்டேட் கேட்டு சலித்து விட்டார்கள். கடந்த 2வாரமா லோகேஷ் கனகராஜ் எங்க போனாலும் அப்டேட் சொல்லுங்க அப்டேட் சொல்லுங்க வந்த ரசிகர்கள் கடைசியாக இன்று தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய டீரீட்டு சொல்லாம். இன்னக்கி social media ஸ்தம்பிச்சுப்போச்சு அந்த அளவுக்கு ட்ரெண்டிங் ஆகுது.
Also Read – திரைக்குவருமுன் படத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ்
#Thalapathy67 official update #ThalapathyVijay #LokeshKanakaraj #AnirudhRavichander 👌🔥📣 pic.twitter.com/cj7GgQAOlc
— VIP Tamil Online (@viptamilonline) January 30, 2023