
Netflix – நெட்பிலிக்ஸ்
என்னப்பா சொல்றிங்க படம் வரத்துக்குமுன்னாடி எப்படி வாங்குவாங்க. அப்படி கேளுங்க. முன்னாடி நம்ம புரட்சி தலைவர் காலத்துல இருந்து படம் தியேட்டர்ல போய் பாக்குறது வழக்கம். நம்ம சூப்பர் ஸ்டார் காலத்துல கூட முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் கவுண்டர் நின்னு டிக்கெட் வாங்கிட்டு போய் பாக்குற சுகம் இருக்கே அது எல்லாம் ஒரு கானா காலம். இப்போ நெனச்ச ஒரு தனி சுகம். பேமிலி ஆடியன்ஸ் மற்றும் மாணவர்கள் பட்டாளம் சூப்பரா இருக்கும். இப்போ எல்லாம் அப்படியே மாறிப்போச்சு நெனச்சாலே கொஞ்சம் கஷ்டமா தாங்க இருக்கு.
Also Read – AK62 வில் இயக்குனர் விக்னேஷ்சிவன் விலகுகிறார்
இப்போ எல்லாம் உங்க கைக்கு அடக்கமா மொபைல் போனிலே பாத்துக்கலாம். ஆமாங்க இப்போ எல்லம் (Netflix – நெட்பிலிக்ஸ்) பாத்துக்கலாம். இந்த நெட்பிலிக்ஸ் மூலமா நீங்க எப்போவெனலும் எங்கவேனாலும் பாத்துக்கலாம் மொபைல் மற்றும் டிவி. (Netflix – நெட்பிலிக்ஸ்) ஏகப்பட்ட பெரிய தமிழ் படம் மற்ற மொழி படமும் அதுல பாக்கலாம் இப்போ கரண்ட் ட்ரெண்டிங் இருக்கிற படத்தை திரைஅரங்கிற்கு வரதுக்கு முன்னாடியே வாங்கிட்டாங்க. எண்ணப்படம்னு பாக்கலாமா. நம்ம தல அஜித் குமார் #AK62, தனுஷ் – வாத்தி, கார்த்தி – ஜப்பான், ராகவா லாரன்ஸ் – சந்திரமுகி – 2.