
தமிழ் மக்கள் பெரும்பாலும் தெலுங்கு படம் பாக்குறது குறைவு. ராஜமௌலி இயக்கத்தில் 2015இல் வெளிவந்த படத்திலிருந்து மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்த பாண் இந்தியா படம் தான் பாகுபலி. அந்த படத்திலிருந்து மக்களைக் கவர்ந்த நாயகனாக பிரபாஸ் டார்லிங் வலம்வந்தார்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
இந்த படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய RRR மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் ராமச்சரன் மற்றும் ஜூனியர் NTR இணைந்து நடித்து வெளிவந்த படம் ப்ளாக்பூஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சில வரம் முன்பு வெற்றிமாறன் ஜூனியர் NTRக்கு 4 கதை சொல்லியிருக்கிறார் அதில் ஒன்று தேர்ந்தெடுத்துள்ளார் ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில வாரங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read – AK62 அப்டேட்: மார்ச்சில் படப்பிடிப்பு தொடக்கம்?
இப்போது ஜூனியர் NTR30க்கு kortala சிவா இயக்கத்தில் வெளிவர உள்ளது இதில் சீயான் விக்ரம், சைப் அலிகான், விஜய் சேதுபதி ஜூனியர் NTRக்கு வில்லனாகக் களமிறங்குகிறார்கள். அதிகார்பூர்வமான அறிவிப்பு சில மாதத்தில் வெளி வரும் எனத் தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.