
வாரிசு தொடர்ந்து தளபதி 67
பொங்கல் ரிலீசான தளபதி விஜய் வாரிசு படமும் அஜித் துணிவு மோதிக்கொண்டது. இதை தொடர்ந்து வாரிசு குடும்பங்கள் ரசிக்கும் படமாகவும். அஜித்தின் துணிவு ஒரு சோசியல் மெசேஜ் படமாகவும் அமைந்தது. பொங்கல் தொடர்ந்து தீபாவளிக்கு மோதிக்கொள்ள இருக்கிறார்கள் தளபதி விஜயும் மற்றும் அஜித்தும். ஏற்கனவே பான் இந்தியா வெற்றி படம் குடுத்த லோகேஷ் கனகராஜ் தளபதி 67 இயக்கவுள்ளார்.
வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 அப்டேட் நேற்று வெளியானது அதை தொடர்ந்து இன்று தளபதி 67 படக்குழுவினர்களுடன் காஷ்மீருக்கு புறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, பிரியா ஆனந்த், லலித் குமார் மற்றும் பல உதவியாளர்கள் செல்கின்றன.
Also Read – திரைக்குவருமுன் படத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ்
திரிஷா ஸ்டைலிஷ் லுக் தளபதி 67
