
கிளமெர் லுக்
இந்த நடிகை பொதுவாக ரொம்ப கியூட்ஆ இருப்பாங்க அதனாலே இளசு பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இன்னக்கி வேற valentines day இந்தமாதிரி போஸ்ட் பார்த்த உடனே இளசு பசங்களுக்கு என்ன ஆகுமோ.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
இவர்கள் கன்னடா தெலுங்கு நடித்தாலும் 2021 தமிழில் வெளிவந்த படம் டாக்டர் அதுல சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் இவங்க காம்பினேஷன் நல்ல ஒர்கவுட் ஆயருக்கு அதைத் தொடர்ந்து டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இப்போது ஜெயிலர் படத்துல ஒர்க் பன்றாங்க. இவங்க போட்ட அந்த ஒரு போஸ்டுக்கு இணையத்தில் ட்ரெண்டிங் இருக்கிறது.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.