
துணிவு படத்தின் நடந்த பின்னணி என்ன
கடந்த 11ஆம் தேதியில் வெளிவந்த துணிவு படம் மக்களெடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வாங்கி மையமாக வைத்து எடுக்க பட்ட படம் துணிவு.
இந்த படத்தில் அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்
இதில் அஜித்குமார் சண்டைக்காட்சி மற்றும் கேசுவலாக நடனம் ஆடி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.
Also Read – அல்டிமேட்டாக வந்தது அஜித்குமாரின் துணிவு
இந்த படத்தில் கிளைமாக்ஸ் கட்சி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. (ஹெச் வினோத்) கிளைமாக்ஸில் அஜித்தும் மனுவாரியர் இறந்துவிடுவார்கள் ஆனால் கமெரிசியால் எலிமெண்ட்ஸ்காக மாற்றிஅமைத்தோம் என ஹெச் வினோத் கூறியுள்ளார்