
இரு பிரமாண்டம் ஒன்றாகப் பேசிய தருணம் அனைவரும் கவனத்தை ஈற்றுள்ளது. இந்த மாதம் 11ம் தேதி நடந்த Golden Globe அவார்ட்ஸ் வந்திருந்த அந்த பிரமாண்ட இயக்குநர் எல்லோர் கவனத்தை ஈர்த்துள்ளது. RRR படம் சிறந்த பாட்டிற்கான நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு Best Original Song award பெற்றுள்ளது.
இது அந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம் என அந்த குழு தெரிவித்துள்ளது. இந்த பாடலுக்கு ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் வெறித்தனமாக ஆட்டம் ஆடியுள்ளார்கள். அங்கு வருகைதந்திருந்த ஜேம்ஸ் கேமரூன் மற்றும் SS Rajamouli நடந்த ஸ்வாரஸ்யமான பேசிய தருணம் எல்லோர் கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read – திரைக்குவருமுன் படத்தை வாங்கிய நெட்பிலிக்ஸ்
இந்த காணொளி ட்ரெண்டிங் ஆகிவருகிறது. SS Rajamouli ஜேம்ஸ் கேமரூன் பார்த்து you are my inspiration எனக் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் RRR படம்பார்க்கும்போது டோன்ட் டிஸ்டர்ப் எனக் கூறியுள்ளார் அதைத் தாண்டி படத்தில் ஒவ்வொரு சர்ப்ரைஸ் குடுத்துள்ளீர்கள் என்று பாராட்டியுள்ளார்.