
இயக்குநர் வெற்றிமாறன் பிளாக் பஸ்டர் படம்:-
இயக்குநர் வெற்றிமாறன் ஒரு தனி மரியாதை சினிமா இண்டஸ்ட்ரில ஏன் நா ஒவ்வொருபடம் சும்மா நச்ச்சுனு இருக்கும் வெற்றிமாறனாலே கண்டிப்பா தனுஷ் இருப்பாரு அவர் முந்தைய படம் அசுரன் வேற லெவல் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம். சும்மா பட்டி தொட்டி எல்லாம் கிழி கிழி கிழிச்சிட்டாங்க அந்த அளவுக்கு அந்த படத்தோட ஸ்கிரிப்ட் இருக்கும். ஒரு மாஸ் கதாநாயகன் எப்படி இந்த படத்துல அப்பா கதாபாத்திரம் நடிக்க ஒத்துக்கொண்டார் வேற யாரா இருந்தாலும் இந்த கதாபாத்திரம் எடுத்துருக்க மாட்டாங்க வெற்றிமாறன் ஒரு இயக்குநர்க்காக அந்த கதாபாத்திரம் தனுஷ் ஒத்துக்கொண்டார். அந்த படத்தில் தனுஷ் ஆக்ட்டிங் மெரட்டிருப்பாரு. அந்த படத்தில் கென் கருணாஸ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன், பசுபதி, வேல்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
Also Read – ஜூனியர் NTR30க்கு தமிழ் மாஸ் கதாநாயகர்கள் வில்லனா களமிறங்குகிறார்கள்
விடுதலை இயக்குநர் வெற்றிமாறன்:-
இயக்குநர் வெற்றிமாறன் இப்போ டப்பிங் எல்லாம் முடிஞ்சி தயாராயிருக்கு அந்த படத்துக்கு நிறைய நாள் ஷூட்டிங் எடுத்தார்கள் ஹீரோ பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவமேனோன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் இந்த படத்துக்கு ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி மார்ச் 8 2023. இந்த படத்துக்கு அப்புறம் அவர் சூர்யா வாடிவாசல் ஷூட்டிங் செல்லவுள்ளார்.அதைத் தொடர்ந்து வெற்றிமாறனின் கேரியர் மிகப் பெரிய படத்தோட அப்டேட் வேற மாறி இறுக்கு. வெற்றிமாறன் படத்துக்கு தனுஷ் இருப்பார் ஆனால் இந்த படத்துல இருப்பாரா அது தெரியாமல் இருந்தோம். இப்போது லேட்டஸ்ட் ஒரு அப்டேட் வந்தாருக்கு அது என்நனா ஏற்கனவே வெற்றிமாறன் ஜூனியர் NTR 2 gangster கதை சொல்லிருக்காரு அதுல ஒரு ஸ்கிரிப்ட் ரொம்ப புடிச்சிருக்கு ஜூனியர் NTR வெற்றிமாறன் கிட்ட சொல்லிருக்காரு அதை மனுசுல வச்சிக்கிட்டு இந்த ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிருக்காரு இந்த படத்தில் தனுஷ், ஜூனியர் NTR, வெற்றிமாறன். official announcement விரைவில் வரும்.
Also Read – படிக்கும் போதே காதல், குழந்தை