
வியந்து பார்த்த ஸ்ருதிகாவின் திருமண புகைப்படம்
பழம்பெரும் நடிகருமான தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி தான் ஸுருத்திகா. இவர் பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி ஷோவ்ல பிரபலமானங்க. இதுக்கு முன்னாடி சில படங்கள் நடிச்சிருக்காங்க அதுல முதல் (சூர்யா உடன் இணையந்து நடித்த படம் தான் ஸ்ரீ, மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார் ஆல்பம், நல தமயந்தி, தித்திக்குதே. ஸ்ருதிக அர்ஜுன் நேற்று திருமணநாள் என்பதால் அவர் அவருடைய திருமண ஸ்பெஷல் புகை படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஸ்ருதிகாவின் fans ஆச்சரியத்தில் உள்ளனர்.
Also Read – நம்ம D ஓட அடுத்த அவதாரம் என்னனு தெரியுமா?