
கடந்த மாதம் 11ஆம் தேதி பொங்கல் அன்று வெளிவந்த படம் வாரிசு. இந்த படத்தை வம்ஷி பைடபள்ளி இயக்கியுள்ளார் தளபதி விஜய், ராஷ்மிக மந்தன, யோகி பாபு, ஷாம் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தளபதி விஜய் 67 லியோ என்று பெயரிட்டுள்ளது. இந்த படித்திற்கான இரண்டாவது கட்ட வேலைக்காக தளபதி விஜய், திரிஷா, மன்சூரலிகான், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ மேனன் ஆகியோர் காஷ்மீர் சென்றுஇருக்கிறார்கள். இந்த படித்திற்கான லேட்டஸ்ட் அப்டேட் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்
Also Read – காதலர் தினத்தில் லவ் டுடேக்கு விழா எடுக்கும் ஏஜிஎஸ்?

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் லியோ படத்தை முடிந்த கையோடு கார்த்தியின் கைதி 2 எடுக்க உள்ளார் அதனால் லியோவின் படத்தை மிகவிரைவாக முடித்துவிட்டு கைதி 2 படத்தின் update எதிர்பார்க்கலாம். கைதி 2 முடித்த கையோடு பாலிவுட் அங்கு இருக்கும் ஒரு பெரிய மாஸ் ஹீரோ படம் பண்ண உள்ளார் அவர் வேற யாரும் எல்லை அக்ஷய் குமார். லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டில் நல்ல வரவேற்புள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம் அந்த படம் L C U வருமா என்று பார்ப்போம்.