
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமான அவியல் என்ற ஷார்ட் பிலிம் 2016 எடுத்துள்ளார் அதைத் தொடர்ந்து 2017லில் இருந்து முழு நீளத் திரைப்படமான மாநகரம், கைதி – கார்த்தி , மாஸ்டர் – தளபதி விஜய், விக்ரம் – உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து லியோ தளபதி விஜய் வைத்து இயக்கி வருகிறார்.
Also Read – ஜூனியர் NTR30க்கு தமிழ் மாஸ் கதாநாயகர்கள் வில்லனா களமிறங்குகிறார்கள்
இவருக்கு அடித்த அதிர்ஷ்டம் கார்த்தியின் கைதி அந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த படத்தில் கார்த்தி, அர்ஜுன் தாஸ், நரேன், ஜார்ஜ் மறியான், விஜய் தொலைக்காட்சி புகழ் தீணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அந்த படத்தின் நெகடிவ் பாத்திரம் அர்ஜுன் தாஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
Also Read – லியோ கைதி 2 தொடர்ந்து லோகேஷின் கனகராஜ் அடுத்த கட்ட முடிவு என்ன ?
அதைத் தொடர்ந்து தளபதி விஜய் மாஸ்டர் கோரோனோ லாக் நகரம் வந்த முதல் படம் தளபதி விஜய் மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது அந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்ட சம்பளம் 1.5கோடி. அந்த படம் பிளாக் பஸ்டர் கொடுத்து சாதனை படைத்தது அதனால் அவருக்கு .சம்பளம் இரட்டிப்பானது. அதைத் தொடர்ந்து கமலஹாசன் விக்ரமில் 8கோடி சம்பளம். தளபதி விஜய் லியோ சம்பளம் 20 முதல் 25கோடி வரை தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலிவுட் சல்மான்கான் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 50கோடி சம்பளம் தரவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரம் சொல்கிறது. அதிக சம்பளம் வாங்கும் இயக்குநரில் இவரும் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இயக்கின கல்லா கட்டும்